Monday, March 22, 2010

தூண்டில்







தூண்டிளைப் போட்டேன் - மீனுக்கு



கடித்து சிக்க வேண்டும் -இறைவனின்



விதி . மீன்கள் என்ன செய்யும் ?



தக்கைகள் மிதக்கின்றன - மேலே



சூரியன்

மாய சக்கரம்


சுழல்கிறது ஒரு மாய சக்கரம்

உன் தலை மேலும் என் மேலும்

எங்கே தூக்கி செல்லும் -அல்லது

இறக்கிவிடும் ? -தேவர் உலகத்தின்

பரமபத விளையாட்டு !

ஏணிகலா!! பாம்புகளா??-விழுகின்ற

எண்களைப் பொறுத்தே !!1

Sunday, March 21, 2010

நான் கடவுள் !!!






நான் கடவுள் - மனிதர்களுகுத்தான்


புரிவதில்லை


சாபத்தினால் மனிதன் ஆனேன் -மீண்டும்


கடவுள் ஆகி விடுவேன் -மனித


துன்பங்களை போக்கிவிடுவீர்களா ?


அப்போதும் ஒரு சாபம் -கடவுள் ஆனால்


மனித துன்பங்கள் தெரியாது !! புரியாது !!!!

Friday, March 19, 2010

என்னுடைய மரணம்


நீண்ட குலாயின் மறுமுனையில்
வெளிச்சம் இருக்க குடும் ,
குழாய்கள் அவளவு நீண்டதாக
இருக்கமுடியாது
நான் எப்படி புகுந்தேன் ?
வெளியருவது எப்படி ?
சுமையாகிப் போனது நினைவுகள்
காலமும் தெரியவில்லை
வெளியிளிருபவர்கள் இழுத்தால்
வந்து விடலாம் - குழாய்கள்
முடிபவைதனா ?
யார் வருவார்கள் ? அவர்களும் சிக்கி
கொண்டுள்ளார்களோ ?
எதற்கு இந்த குழாய்கள்? _யார்
இதை போட்டார்கள் ?
விடை தெரியாமல் நடந்தது _ குழாயில்
என்னுடைய மரணம் .

சோகம்


சோடியம் விலக்கின் பிரகாசம்
மங்கிய அரை நிலா
ரய்லில் செல்லும் மகனும்

வலியனுப்ப வந்த

நானும்

வீடு வரை வந்தது நிலா.