Thursday, August 13, 2009

நீயொரு -----------







ஆகாயத்தையும் மண்னையும் அழுக்கு ஆக்கிவிட்டு
மரங்களை வெட்டி சாய்த்துவிட்டு
சாக்கடையும் சாயத்தையும் நீரில் கலந்து குடித்து
படித்தவன் எனும் பாமரனே
பரமபிதா மண்னிகலாம் - பன்றி காய்ச்சல் மன்னிக்குமா?

Monday, July 20, 2009

கழிவறைக் காமம்




கண்டோம்களால் நிரம்பி வழிகிறதாம்
கழிவறை - காதலில்லாக் காமம்
சில நிமிடக் கழிவறை வேலைதானோ !
உலகமயமாக்கல் ஜிந்தாபாத் !!

சொல்லாமல் போன காதல்


அன்று சொல்ல முடியவில்லை
இன்று சொல்வதும் .....
சொல்ல முடியாததும்
தேவை இல்லாததும்
இருந்தும்
நினைவுகளில் மின்னலடிக்கும்
வலியாய் சில நேரம்
- கொமுரு