Friday, February 26, 2010

என்ன இன்று ?


பௌர்ணமியா ? அம்மா வாசயா ?

கண் போனதினால் தெரியவில்லை


மனிதர்களைக் கேட்டேன் - மறந்து


போய்விட்டது என்றார்கள் -பறவைகளைக்


கேட்டேன் - இரவு வரட்டும் என்றது .

No comments: